tag:blogger.com,1999:blog-1315729038562704809.post1101359339305384736..comments2023-09-21T19:26:51.962+05:30Comments on Fuel Cell எரிமக்கலன்: TEM - டெம் கருவியின் வடிவமைப்பு, வேலை செய்யும் விதம்.S. Ramanathanhttp://www.blogger.com/profile/09683323050685415166noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-1315729038562704809.post-42222780076214782009-09-15T09:14:27.018+05:302009-09-15T09:14:27.018+05:30நல்ல கருத்து பகிர்வுநல்ல கருத்து பகிர்வுLearn Speaking Englishhttps://www.blogger.com/profile/14295341359871340648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1315729038562704809.post-5640275041558045382009-09-12T08:17:52.033+05:302009-09-12T08:17:52.033+05:30>DJ said...
Just wondering...why dont you writ...>DJ said...
Just wondering...why dont you write post like this nowadays...

ஜனவரி முதல் மே மாதம் வரை ‘ரொம்ப பிசி'. அப்புறம், இந்த பிளாக்கை யாரும் அதிகம் படிப்பதாகத் தெரியவில்லை, ஆளில்லாத கடையில் சின்சியராக டீ ஆத்த வேண்டுமா என்ற எண்ணத்தில் விட்டுவிட்டேன்.

தமிழில் ஆர்வம் கொண்டவர்கள் பலரும், என் முயற்சிக்கு ஊக்கமளித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நான், பொறியியல்/அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு, குறிப்பாக பள்ளியில் தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கு, உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் இதைத் தொடங்கினேன். பிறகு யோசித்த பொழுது, அந்தவகை மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், இண்டெர் நெட் கிடைத்து, இதைப் படிக்கும் வாய்ப்பு ஏறக்குறைய இல்லை என்றே தோன்றியது. அதனாலும் ஆர்வம் குறைந்தது. பிளாக் எழுதுவதை நிறுத்தலாம் என்று நினைத்தாலும், ‘வண்டி' ஓடிய வேகத்தில் கொஞ்ச தூரம் சும்மாவே ஓடியது. ஜனவரி-மே இடைவெளியில் வந்த கட்டாய நிறுத்தம், ஏற்கனவே எடுத்த முடிவை செயல்படுத்த உதவியது , அவ்வளவே.S. Ramanathanhttps://www.blogger.com/profile/09683323050685415166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1315729038562704809.post-81110845199663758942009-09-11T23:24:57.861+05:302009-09-11T23:24:57.861+05:30Just wondering...why dont you write post like this...Just wondering...why dont you write post like this nowadays...DJnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1315729038562704809.post-2021295206087508772009-08-03T16:43:25.071+05:302009-08-03T16:43:25.071+05:30gud work...continue!gud work...continue!sivakumarnoreply@blogger.com