tag:blogger.com,1999:blog-1315729038562704809.post5154964991055263718..comments2023-09-21T19:26:51.962+05:30Comments on Fuel Cell எரிமக்கலன்: Lithography-2. லித்தோகிராபி- 2S. Ramanathanhttp://www.blogger.com/profile/09683323050685415166noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1315729038562704809.post-40643397306139838782008-02-19T22:39:00.000+05:302008-02-19T22:39:00.000+05:30நன்றி வடுவூர் குமார். இயந்திரம் சரியா கண்டு பிடிக்...நன்றி வடுவூர் குமார். இயந்திரம் சரியா கண்டு பிடிக்கும் திறமை உள்ளவர்கள் அரசாங்க (customs, immigration) சம்பளத்திற்கு வேலை செய்ய மாட்டார்கள் :-(

(ஏ)மாற்றி எடுத்து வரும் இயந்திரத்தை அவ்வளவு சுலபமாக கண்டு பிடிக்க முடியாது. பெரும்பாலும், பல வாரங்கள், நிறைய செலவழித்து சோதனை செய்தால்தான் பிடிக்கலாம். அப்போதும் கூட, நிறுவனம் வேண்டுமென்றே மாற்றி அனுப்பியது என்று prove செய்வது இன்னமும் கடினம். அதனால் யாரும் செய்வதில்லை.

நீங்கள் விடாது பின்னூட்டம் போடுவதற்கு நன்றி. பத்ரி சொல்வது போல இந்த பதிவுகளுக்கு பின்னூட்டம் ஒரு குறிக்கோளாக இருக்க கூடாது என்றாலும், யாராவது படிக்கிறார்கள் என்று தெரிந்தால் இன்னும் எழுத தோன்றுகிறது.

வேலை காரணமாக இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பதிவுக்கு லீவு!S. Ramanathanhttps://www.blogger.com/profile/09683323050685415166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1315729038562704809.post-74755835731118491132008-02-19T08:20:00.000+05:302008-02-19T08:20:00.000+05:30லித்தோகிராபி- நன்றாக புரிகிறது.அடுத்த வேலை சீனாவில...லித்தோகிராபி- நன்றாக புரிகிறது.
அடுத்த வேலை சீனாவில் தான் உங்களுக்கு.
இயந்திரத்தை சரியா கண்டுபிடிக்க ஆள் தேவைப்படும் என்று நினைக்கிறேன். :-)வடுவூர் குமார்https://www.blogger.com/profile/18276135491020077637noreply@blogger.com