Wednesday, October 1, 2008

காலத்தின் வரலாறு - 22

ஐந்தாம் அத்தியாயத்தின் நான்காம் பகுதி. இதில் அடிப்படை விசைகள் பற்றியும், குவார்க் மற்றும் க்ளூ-ஆன் என்ற துகள் பற்றியும் பார்க்கலாம்.

சுமார் 9 MB, 10 நிமிடங்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA



bht.5.4.mp3

பின் குறிப்பு: அடுத்த பதிவுகள் ஜனவரி 2009ல் தான் வரும் என்று நினைக்கிறேன். தொடரை நடுவில் தொங்கவிட்டுப் போவதற்கு மனமில்லை, என்றாலும் பிற வேலைகளில் அதிக தேக்கம் இருப்பதால் கொஞ்ச நாள் பிளாக் எழுதப் போவதில்லை. இதுவரை ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.

4 comments:

  1. பரவாயில்லை நீங்கள் உங்களுக்கான இடைவெளியை எடுத்துக்கொள்ளலாம். அதுவரைக்கும் உஙகள் ஒலி பத்திரத்தை நாங்கள் தமிழில் தட்டச்சு செய்கிறோம்.

    ReplyDelete
  2. நன்றி பூவரசன் அவர்களே! நீங்கள் தட்டச்சு செய்த பிறகு முடிந்தால் உங்கள் பிளாக்கில் ஏற்றுங்களேன். ஒலிப்பதிவை கேட்பதை விட சில சமயங்களில் படிப்பது சுலபமாக இருக்கும். அதனால் இன்னும் சிலரும் பயனடையலாம்.

    ReplyDelete
  3. தங்களின் எளிமையான விளக்கங்கள் மூலம் பல விடயங்களை என்னால் புரிநதுகொள்ள முடிந்தது. கல்லூரி கல்வி கற்கவில்லை என்ற குறையை தங்களை போன்றோரின் அறிவியல் பதிவுகள் மூலம் நிறைவு செய்ய முடிகிறது.

    வேலை பளுவின் சுமை இப்போது தான் எனக்கும் புரிகிறது. தற்போது பணி இடம் மாற்றம் காரணமாக என்னாலும் முந்தைய அளவுக்கு பதிவிடவோ, படிக்கவோ முடிவதில்லை.

    தங்களிடம் அன்பான வேண்டுகோள். ஒரே அடியாக அடுத்த வருடம் என ஏமாற்றம் தராதீர்கள். விடுமுறை தினங்களில் காலத்தின் வரலாறு, அலை சம்மந்தமாக ஒரிரு பதிவுகள் இட முயற்சியுங்கள். காலத்தின் வரலாறு ஒலிபெட்டகத்தில் சில சந்தேகங்கள் குறித்துவைத்துள்ளேன். பிரவுஸ்சிங் சென்டரில் கேட்டதால் உடனுக்குடன் சந்தேகங்களை தமிழில் டைப்செய்ய முடியவில்லை. விடுமுறை தினத்தில் வீட்டில் அமர்ந்து பொருமையாக மீண்டும் ஒருமுறை கேட்டுவிட்டு சந்தேகங்களை கேட்கிறேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது பதில்தாருங்கள். நன்றி.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி அறிவகம் அவர்களே. உங்கள் சந்தேகங்களை கேட்டால், எனக்கு தெரிந்த வரை விளக்கப் பார்க்கிறேன்.

    நடுவில் பதிவிடப் பார்க்கிறேன். என்னைப் பொறுத்த வரை, எந்த வேலையையும் “3 மாசம் ஆகும்” என்று சொல்லி 1 மாசத்தில் அல்லது 2 மாசத்தில் செய்தால் பரவாயில்லை. 1மாசம் என்று சொல்லி அதை ஒன்றறை மாசத்தில் செய்வதை விரும்பமாட்டேன். ஜனவரி 2009 என்பது அதிகபட்ச இடைவெளி (maximum time).

    ReplyDelete