Wednesday, October 15, 2008

காலத்தின் வரலாறு - 25

கருங்குழி பற்றிய ஆறாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. ஒளியின் தன்மை பற்றியும், விண்மீன்களின் தோற்றம் மற்றும் மறைவு பற்றியும், கருங்குழி பற்றி சரியான கோணத்தில் முதல் முதலில் யோசித்த இந்தியாவை சேர்ந்த சந்திரசேகர் பற்றியும் இதில் கேட்கலாம்.

சுமார் 8.5 MB, 9 நிமிடங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


bht.6.2.mp3

2 comments:

  1. கொஞ்ச நாள் இந்த பக்கம் வரமுடியலை என்றால் போட்டுதள்ளிட்டீங்க...:-)
    இனிமேல் தான் கேட்கணும்.

    ReplyDelete
  2. நன்றி வடுவூர் குமார் அவர்களே. ஒலிப் பதிவு சில சமயங்களில் formal ஆகவும், சில சமயங்களில் சாதாரணமாக பேசுவது போலவும் வந்திருக்கிறது. இரண்டையும் கேட்டால் எது பரவாயில்லை என்று சொல்லுங்கள்.

    ReplyDelete