கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் நான்காம் பகுதி. கருங்குழிகள் உருண்டையாக (perfect sphere) இருக்கும் என்பது பற்றியும், அதன் நிறையும் சுழற்சியும் மட்டுமே கருங்குழியைப் பற்றிய விவரங்கள் என்பது பற்றியும் பார்க்கலாம். இதன் மூலம் ”விவர இழப்பு” (information loss) வருவதையும் பார்க்கலாம்.
சுமார் 7.3 MB, 8 நிமிடங்கள்.
bht.6.5.mp3
esnips.... some problem I think,can't hear.
ReplyDeleteesnips ல் பிரச்சனை இருக்கிறது, சுட்டிக் காட்டியதற்கு நன்றி. வேறு சில ஒலிப்பதிவுகளும் சரியாக வரவில்லை. நான் esnipsக்கு பதில் வேறு தளத்தில் இவற்றை upload செய்து இணைப்பு கொடுக்கிறேன்.
ReplyDelete