Monday, August 25, 2008

காலத்தின் வரலாறு (ஒலி வடிவில்). இடமும் காலமும் -7

  • பொருளின் வேகத்திற்கும், நிறைக்கும் உள்ள தொடர்பு.

  • தொலைவை அளக்க ஒளியின் வேகத்தைப் பயன்படுத்துதல்.

  • ஒளிக்கூம்பு (Light Cone).

ஆகியவற்றைப் பற்றிய ஒலிப் பதிவு. சுமார் 9.3 MB, 10 நிமிடங்கள் வரும்.

Get this widget | Track details | eSnips Social DNA


bht.2.3.mp3

3 comments:

  1. காலத்தின் வரலாறு (6) ஒலிபதிவில் //6MB சுமார் 10 நிமிடம் இருக்கும்// என குறிப்பிட்டுள்ளது போல ஒலிப்பதிவின் கீழ் மறக்காமல் குறிப்பிடுங்கள். ஒலிபதிவை முழமையாக அறிந்து கொள்ள் இது உதவுகிறது. காரணம் எங்கள் ஊரில் இணையத்தின் வேகம் மிக குறைவானது. மேலும் விட்டுவிட்டு தான் பைட்ஸ் வரும். நன்றி.

    ReplyDelete
  2. சுட்டிக்காட்டியதற்கு நன்றி. MB விவரத்தை சேர்த்துவிடுகிறேன்.

    ReplyDelete
  3. முகநுலில் ஓரு குழு துவங்கலாமே

    ReplyDelete