மூன்றாவது அத்தியாயத்தில், "அண்டத்தில் இருக்கும் விண்மீன் கூட்டங்கள் (galaxies) ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன" என்பதை விஞ்ஞானிகள் எப்படிக் கண்டு பிடித்தார்கள், ”அப்படி விலகிச் செல்வதால்அண்டத்தின் தோற்றத்தைப் பற்றி என்ன விதமான முடிவுக்கு வரலாம்” ஆகியவற்றை விளக்கும் ஒலிப் பதிவுகள். முதல் பகுதியில் விண்மீன் கூட்டங்களுக்கு இடையே இருக்கும் தொலைவை (distance between galaxies) கணக்கிடுவது எப்படி என்று பார்க்கலாம்.
முதல் பகுதியின் அளவு சுமார் 7.4 MB, நேரம் சுமார் 8 நிமிடங்கள்.
bht.3.1.mp3
Nice voice and explanation.
ReplyDeleteQuite Clear.