Sunday, November 23, 2008

காலத்தின் வரலாறு - 46

ஒன்பதாம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி. இதில் எண்ட்ரோபி/சீரின்மை அதிகமாகும் திசையில் செல்லும் காலம் பற்றி பார்க்கலாம். அண்டத்தில் சீர் அதிகமாகும்படி இருந்தால், அதில் வாழும் மனிதர்களுக்கு எதிர்காலம் தெரியும் ஆனால் கடந்தகாலம் தெரியாது என்பதையும் பார்க்கலாம். மனிதர்கள் உணரும் காலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும், கம்யூட்டர் மெமரியைப் பற்றி ஆராய்ச்சி செய்வதும் சமம் என்பதையும் பார்க்கலாம்.

சுமார் 4.4 MB, 5 நிமிடங்கள்.

Esnip links:
Get this widget | Track details | eSnips Social DNA


SNAPDRIVE Links:
bht.9.2.mp3

No comments:

Post a Comment