Monday, November 3, 2008

புதிய பிளாக்

அறிவியல், பொருளாதாரம் தவிர பிற விஷயங்கள் எழுத புதிய பிளாக் தொடங்கி இருக்கிறேன். இதில் பெரும்பாலும், என்னிடம் வேலை வாய்ப்பு தேடி வருபவரின் விவரங்கள் இருக்கும். இவை எல்லாம் naukri, monster போன்ற தளங்களில் போடப்பட்டிருந்தாலும், இந்த பதிவுகளில் இருப்பது சென்னையில் வேலை தேடுபவர்களைப் பற்றியது. அதனால், உங்களுக்கு இந்த நபர்களுக்கு ஏற்ற வேலை இருப்பது தெரிந்தால் தொடர்பு கொள்ளவும். உதவிக்கு நன்றி.

2 comments:

  1. நன்றி வடுவூர் குமார் அவர்களே.

    ReplyDelete