மூன்றாம் அத்தியாயத்தின் ஆறாவது (கடைசி) பகுதி. இதில், இந்த புத்தகத்தை எழுதிய ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் முதன்முதலாக இந்தத் துறையில் எப்படி நுழைந்தார், இந்த அண்டமானது ஒரு புள்ளியில் இருந்துதான் தொடங்கி இருக்க வேண்டும் என்பதை நிரூபித்தார் என்பதை கேட்கலாம்.
அளவு சுமார் 6 MB, நேரம் சுமார் 6 நிமிடங்கள்.
bht.3.6.mp3
No comments:
Post a Comment