1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Thursday, February 7, 2008

எரிமக் கலன். அட்டவணை (Index)

இதுவரை எரிமக் கலன் பற்றி எழுதிய பதிவுகள், வரிசையில் வராமல் கொஞ்சம் “முன்னும் பின்னுமாக” வந்திருக்கின்றன. வரிசைப்படுத்தி, இந்த அட்டவணையில் கொடுக்கிறேன்.


  1. அறிமுகம் (Introduction)

  2. வரலாறு (History)

  3. பொது விவ்ரங்கள் (General Background)

  4. மின் வேதியியல் (Electrochemistry)

  5. வடிவமைப்பு (Structure)

  6. எரிமக் கலன் வகை-பகுதி 1 (Types of Fuel Cells -Part I)

  7. எரிமக் கலன் வகை-பகுதி 2 (Types of Fuel Cells -Part II)

  8. எரிமக் கலன் வகை-பகுதி 3 (Types of Fuel Cells -Part III)

  9. பயன் விகிதம் (Efficiency)

  10. பிற பயன்கள் (Other Uses)

  11. முடிவுரை (Conclusion)



இவற்றில், பகுதி 5 முதல் 8 வரை, நான் காகிதத்தில் எழுதி திரு. சரவணன் அவர்களால் தட்டச்சு செய்யப்பட்டது. அவருக்கும், எழுத சொல்லித் தூண்டிய மா. சிவாவிற்கும், பின்னூட்டம் எழுதியவர்களுக்கும் நன்றி. படங்கள் பல இணையத்திலிருந்து எடுத்தவை. விவரங்கள், நான் கல்லூரியில் படித்தது, வேலையில் தெரிந்து கொண்டது மற்றும் இணையத்திலிருந்து எடுத்தது. இப்பதிவுகளில், எந்தக் கருத்தாவது தெளிவாக சொல்லப்படவில்லை என்றாலோ, அல்லது தவறாக இருந்தாலோ சுட்டிக் காட்டவும். அதற்கேற்ப மாற்றிவிடலாம்.

1 comment:

shram vir Ramadoss said...

fuel cell leading person is now one tamilan native is trichy and now live in USA
He discovered BLOOM BOX is highest efficiency fuel cell

thank you sir