1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Tuesday, October 28, 2008

காலத்தின் வரலாறு - 30

கருங்குழிகள் உண்மையில் துகள்களை வெளிவிடும் என்று விளக்கும் ஏழாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. இதில் ‘நிகழ்வு விளிம்பு' என்ற Even Horizon எப்படி அறிவியலில் Entropy என்ற வேறு ஒரு பண்பைப் போல இருக்கிறது என்பதை கேட்கலாம். கருங்குழிக்கு என்ட்ரோபி இல்லை என்று சொன்னால் என்ன பிரச்சனை? இருக்கிறது என்று சொன்னால் என்ன பிரச்சனை? என்பதைப் பற்றியும் கேட்கலாம்.

சுமார் 9.8 MB அளவு, 10 நிமிட நேரம் இருக்கும்.
Get this widget | Track details | eSnips Social DNA


இந்த ஒலிப்பதிவுகளை www.esnips.com என்ற தளத்தில் ஏற்றி இருக்கிறேன். ஆனால், esnips பல சமயங்களில் காலை வாருவதால், www.snapdrive.net என்ற தளத்திலும் ஏற்றுகிறேன். இதை download செய்து கேட்கமுடியும்.

snapdrive இணைப்பு.
bht.7.1.mp3

பழைய ஒலிப் பதிவுகளையும் snapdriveல் சில நாட்களில் ஏற்றி, இணைப்புகளைக் கொடுக்கிறேன்..

Saturday, October 18, 2008

காலத்தின் வரலாறு - 29

கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் ஐந்தாம் பகுதி (கடைசிப் பகுதி). கருங்குழி இருப்பது பற்றி நமக்கு இதுவரை எவ்வளவு ஆதாரம் இருக்கிறது என்பது பற்றியும், ‘ஆதிகாலத்து கருங்குழி' (primordial black hole) என்ற வகை கருங்குழிகள் குறைந்த நிறையில் கூட இருக்கலாம் என்பது பற்றியும் கேட்கலாம்.

சுமார் 9.6 MB, 10 நிமிடங்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA

காலத்தின் வரலாறு - 28

கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் நான்காம் பகுதி. கருங்குழிகள் உருண்டையாக (perfect sphere) இருக்கும் என்பது பற்றியும், அதன் நிறையும் சுழற்சியும் மட்டுமே கருங்குழியைப் பற்றிய விவரங்கள் என்பது பற்றியும் பார்க்கலாம். இதன் மூலம் ”விவர இழப்பு” (information loss) வருவதையும் பார்க்கலாம்.

சுமார் 7.3 MB, 8 நிமிடங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


bht.6.5.mp3

Wednesday, October 15, 2008

காலத்தின் வரலாறு - 27

கருங்குழி: ஆறாம் அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி. நிகழ்வு விளிம்பிக்குள் நடப்பவை நமக்கு தெரியாது என்பது பற்றி சில விவரமான கருத்துக்கள், கருங்குழிக்குள் செல்லும் மனிதர் ‘பிய்த்து எறியப்பட்டு இறப்பார்' என்பது பற்றியும், பார்க்கலாம்.

சுமார் 6.7 MB, 7 நிமிடங்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


bht.6.4.mp3

காலத்தின் வரலாறு - 26

காலத்தின் வரலாறு: ஆறாம் அத்தியாயத்தின் இரண்டாம் பகுதி.

விண்மீனின் முடிவில் ‘white dwarf' ஆகவோ, நியூட்ரான் ஸ்டாராகவோ, கருங்குழியாகவோ ஆகிவிடும் என்பதை பார்க்கலாம். நிகழ்வு விளிம்பு என்றால் என்ன என்பதைப் பற்றியும் பார்க்கலாம்.

சுமார் 7.6 MB, 6 நிமிடங்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


bht.6.3.mp3

காலத்தின் வரலாறு - 25

கருங்குழி பற்றிய ஆறாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. ஒளியின் தன்மை பற்றியும், விண்மீன்களின் தோற்றம் மற்றும் மறைவு பற்றியும், கருங்குழி பற்றி சரியான கோணத்தில் முதல் முதலில் யோசித்த இந்தியாவை சேர்ந்த சந்திரசேகர் பற்றியும் இதில் கேட்கலாம்.

சுமார் 8.5 MB, 9 நிமிடங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


bht.6.2.mp3

Sunday, October 12, 2008

காலத்தின் வரலாறு - 24

ஐந்தாம் அத்தியாயத்தின் கடைசி (6வது) பகுதி. இதில் C, P, T என்ற மூன்று வகையான ஒத்திசைவு (Symmetry) என்றால் என்ன என்பதையும், அதை வலிமை குறைந்த அணுக்கரு விசை (weak nuclear force) பின்பற்றுவதில்லை என்பதையும் பார்க்க்லாம். இதன் மூலம், அண்டத்தில் ஏன் பொருள் (matter) அதிகம் இருக்கிறது, எதிர்பொருள் ஏறக்குறைய இல்லவே இல்லை (antimatter) என்பதை அறிய முடிகிறது.

சுமார் 7.5 MB, 8 நிமிடங்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


bht.6.1.mp3

காலத்தின் வரலாறு - 23

ஐந்தாம் அத்தியாயத்தின் ஐந்தாம் பகுதி. கிராண்ட் யூனிஃபைடு தியரி (Grand Unified Theory) பற்றி சில நிமிடங்கள் பார்க்கலாம். அண்டத்தில் பொருள் (matter)அதிகமாக இருக்கிறதா? அது ஏன்? எதிர்துகள் (antiparticle, antimatter) அதிகம் இல்லையே என்ற கேள்விகள் எழுகின்றன.

சுமார் 8 .4 MB , 9 நிமிடங்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


bht.5.5.mp3

Wednesday, October 1, 2008

காலத்தின் வரலாறு - 22

ஐந்தாம் அத்தியாயத்தின் நான்காம் பகுதி. இதில் அடிப்படை விசைகள் பற்றியும், குவார்க் மற்றும் க்ளூ-ஆன் என்ற துகள் பற்றியும் பார்க்கலாம்.

சுமார் 9 MB, 10 நிமிடங்கள்.
Get this widget | Track details | eSnips Social DNAbht.5.4.mp3

பின் குறிப்பு: அடுத்த பதிவுகள் ஜனவரி 2009ல் தான் வரும் என்று நினைக்கிறேன். தொடரை நடுவில் தொங்கவிட்டுப் போவதற்கு மனமில்லை, என்றாலும் பிற வேலைகளில் அதிக தேக்கம் இருப்பதால் கொஞ்ச நாள் பிளாக் எழுதப் போவதில்லை. இதுவரை ஊக்கமளித்த அனைவருக்கும் நன்றி.