1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Sunday, August 10, 2008

காலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -1

A brief history of time என்ற பிரபலமான புத்தகத்தின் தமிழாக்கத்தை, ஒலி வடிவில் இங்கு தர முயற்சிக்கிறேன். Sound quality (ஒலியின் தரம்) எப்படி வருகிறது என்று தெரியவில்லை. கொஞ்சம் நிறுத்தி நிதானமாக பேசி இருக்கிறேன். சில சமயங்களில் ”இந்த கருத்தை எப்படி மொழிபெயர்ப்பது?” என்ற தயக்கத்தினாலும் தடங்கல் வரும். முதல் பகுதி சுமார் 10 நிமிடங்கள் வரை போகும். சுமார் 6.3 MB இருக்கும்.

Get this widget | Track details | eSnips Social DNA

ஒலி ஒழுங்காக வருகிறதா என்பதை பின்னூட்டத்தில் தெரியப்படுத்துங்கள். பேசும் முறையில் என்ன மாற்றம் தேவை என்பதையும் தெரியப்படுத்துங்கள். முடிந்த வரை மாற்றப் பார்க்கிறேன்.

தமிழில் விரைவாக தட்டச்சு செய்ய முடியவில்லை என்பதால், இப்படி ஒலி வடிவில் பதிவு செய்கிறேன். யாராவது இதை எழுத்து வடிவில் கொடுத்தால் அதிகம் பயன் இருக்கலாம்.

தமிழில் தட்டச்சு செய்யும் பொழுது, தவறு வந்து கண்டு பிடித்தால் சுலபமாக மாற்ற முடிகிறது. ஒலிவடிவில், சுலபமாக 'வெட்டி ஒட்ட' முடியவில்லை. அதாவது எனக்கு அது எப்படி செய்வது என்று தெரியவில்லை. பொறுத்துக்கொள்ளவும்!
bht.1.1.mp3

12 comments:

Jayakumar said...

கேட்பதற்கு நன்றாக தெளிவாக இருக்கிறது. நல்ல முயற்சி. அவசரமாக செல்வதால் என்னால் முழுமையாக கேட்க முடியவில்லை. பின்னர் கேட்டுவிட்டு எழுதுகிறேன்

கோவி.கண்ணன் said...

தெளிவாக இருக்கிறது குரல், பதிவு செய்யப்படுகிறது என்கிற உணர்வு பேசும் போது இருப்பதால் கொஞ்சம் தினறல் தெரிகிறது.

குரல் சொல்லும் அறிவியல் அட்டகாசம் !

S. Ramanathan said...

நன்றி ஜேகே மற்றும் கோவி.கண்ணன் அவர்களே. நீங்கள் சொல்வது போல ‘பதிவு செய்யப்படுகிறது' என்பது மனதில் இருக்கும்பொழுது திணறத்தான் செய்கிறது. போகப் போக மாறிவிடும் என்று நினைக்கிறேன்.

பொன்ஸ்~~Poorna said...

நல்லா பண்ணி இருக்கீங்க.. மிச்சமும் கேட்டுட்டு சொல்றேன்..

S. Ramanathan said...

நன்றி பொன்ஸ்!

மதுவர்மன் said...

ராமநாதன்,

உங்கள் முயற்சி அருமையிலும் அருமை...


//தமிழில் தட்டச்சு செய்யும் பொழுது, தவறு வந்து கண்டு பிடித்தால் சுலபமாக மாற்ற முடிகிறது. ஒலிவடிவில், சுலபமாக 'வெட்டி ஒட்ட' முடியவில்லை. அதாவது எனக்கு அது எப்படி செய்வது என்று தெரியவில்லை. பொறுத்துக்கொள்ளவும்!
//

இதற்கு இலகுவான மென்பொருளொன்று உள்ளது.

அது Audacity
http://audacity.sourceforge.net/

பொதுவாக Podcast உலகத்தில் பிரபல்யமானது..

இதற்கான உதவிகளை பின்வரும் தளங்களில் பெற்றுக்கொள்ளலாம்..

1. http://www.how-to-podcast-tutorial.com/17-audacity-tutorial.htm
2. http://podcasts.psu.edu/pcaudacity
3. http://www.wikihow.com/Record-a-Podcast-with-Audacity
4.
5. http://www.youtube.com/watch?v=jXUJyV6hVHk

S. Ramanathan said...

நன்றி மதுவர்மன் அவர்களே. Audacity மென்பொருள் பயன்படுத்த எளிமையாக இருக்கிறது. இனி audacityல்தான் ஒலிப்பதிவு மற்றும் மாற்றம் செய்யப் போகிறேன்.

Ramanc said...

அடிப்படையில் இது மிகவும் தெளிவாகவும் இலகுவாக புரியக்கூடியதாகவும் இருக்கின்றது.....

+Ve Anthony Muthu said...

Oh God.!

நான் மிக நேசிக்கும் புத்தகத்தின் தமிழாக்கமா?

கோடி நன்றிகள் சகோதரரே.

தயை செய்து anthonymuthu1983@gmail.com மின்னஞ்சலுக்கு உங்கள் செல்பேசி எண்ணைத் தெரிவிக்கவும்.

உங்களிடம் நிறைய பேச வேண்டும்.

புரட்சித்தலைவன் said...

sexy voice than charu :-)
Really appreciate yr effort.
today only i saw yr blog

புரட்சித்தலைவன் said...

sexy voice than charu :-)
Really appreciate yr effort.
today only i saw yr blog

கௌதமன் said...

ஒலி இணைப்பை முன்பு கேட்டிருக்கிறேன். தற்போது இணைப்பு காணப்படவில்லையே? ஏதாவது பிரச்சனையா?