இரண்டாவது பகுதியின் அறிமுகம் (Introduction) . சுமார் 1.3 MB, 2 நிமிடங்கள் வரும்.
|
bht.2.0.mp3
இடமும் காலமும் - ஒலிப் பதிவு. சுமார் 6.8 MB, 9 நிமிடங்கள் வரும்.
|
bht.2.1.mp3
பின் குறிப்பு: சென்னையில் எனக்கு தெரிந்தவர் ஒருவர் பார்ட் டைம் வேலை தேடுகிறார். விவரங்கள் கீழே. உங்களில் யாருக்காவது வேலை வாய்ப்பு பற்றி தெரிந்தால்
சொல்லவும். நன்றி.
சென்னையில் part time வேலை தேவை. (மதியம் 2 மணி முதல் இரவு வரை)
வேலை தேடுபவர் பற்றிய விவரங்கள்: S. ஜீலானி, சென்னையில் பச்சையப்பா கல்லூரியில் மதியம் 1 மணி வரை part time படிக்கிறார். தற்போது தான் (2008 மார்ச் மாதம்) +2 முடித்திருக்கிறார். தொடர்பு கொள்ள வேண்டிய மின் அஞ்சல்: Erode.jeelani@gmail.com, செல் பேசி: 97150 13350
2 comments:
உங்கள் ஒலிப்பதிவுகளை http://podbazaar.com தளத்தில் பதிவேற்றலாமே?
வருகைக்கு நன்றி ரவிசங்கர். இந்த தளத்தில் பதிவேற்றுவதால் என்ன பலன் என்று தெரியவில்லையே. இப்பொழுது இருக்கும் esnips தளத்திலேயே தரவிறக்கம் செய்ய முடிகிறது. வேகமும் (download speed)ஏற்றுக்கொள்ளும் படிதான் இருக்கிறது. புதிய பலன் இருந்தால், நிச்சயமாக பதிவேற்றலாம்.
Post a Comment