1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Monday, August 11, 2008

காலத்தின் வரலாறு (ஒலி வடிவில்) -3

கீழே இருக்கும் பொத்தானை 'க்ளிக்' செய்தால், ஒலிப்பதிவைக் கேட்கலாம்.
முதல் இரு பகுதிகளை கேட்க, இதற்கு முந்திய பதிவுகளைப் பார்க்கவும். சுமார் 6.3 MB, 10 நிமிடங்கள் வரும்.
Get this widget | Track details | eSnips Social DNA

bht.1.3.mp3

3 comments:

வடுவூர் குமார் said...

அண்டவெளியில் எதையுமே உறுதியாக சொல்லமுடியாது என்பது இதுநாள் வரை உண்மையாகிக்கொண்டு இருக்கிறது.

அறிவகம் said...

முதலில் உங்களுக்கு நன்றிகள். காலம் குறித்து எனக்கு இருந்த நீண்டகால சந்தேகங்களை தெளிவாக விளக்கிவிட்டீர்கள். கற்றலில் கேட்டல் நன்று. பொருப்பான ஒரு பேராசிரியர் பாடம் நடத்துவதை போல சொல்லிக்கொடுக்கிறீர்கள். நான் டயல் அப் நெட் கனக்ஷன் உபயோகிப்பதால் விட்டுவிட்டு கேட்கவேண்டிய சிரமம் இருக்கிறது. டவுன்லோட் பன்ன எதாவது வழி இருக்கிறதா தெறியப்படுத்துங்கள். காலம் அறிவியலாளர்கள் உட்பட எல்லோரையும் முட்டாளக்கிவிடும் என்பதை ஆன்மீகம் தெளிவாக சொல்கிறது. அது குறித்த விளக்கங்களை தான் தற்போது அறிவகத்தில் எழுதி வருகிறேன். தங்களுக்கு நேரம் கிடைக்கும்போது அறிவகத்தை பார்வையிட்டு ஆலோசனைகளை தாருங்கள்.

S. Ramanathan said...

நன்றி வடுவூர் குமார் மற்றும் அறிவகம் அவர்களே.

இந்த ஒலிப்பதிவுகளை download செய்ய, பட்டனுக்கு கீழே இருக்கும் “Track Details" என்ற இணைப்பை ‘க்ளிக்' செய்யவும். அது செல்லும் பதிவில், 'download' என்று ஒரு “லின்க்” வரும். அதன் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எனக்கு (உங்கள் பதிவு பற்றி) ஏதாவது எழுதத் தோன்றினால் நிச்சயமாக பின்னூட்டத்தில் எழுதுகிறேன்.