1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை

Tuesday, September 23, 2008

காலத்தின் வரலாறு-10

மூன்றாம் அத்தியாயத்தின் ஒரு பகுதி. இந்தப் பதிவில், விண்மீன் கூட்டங்கள் ஒன்றை விட்டு ஒன்று விலகிச் செல்கின்றன என்பதை எப்படி கண்டுபிடித்தார்கள் என்பதை பார்க்கலாம். நியூட்டன் மற்றும் ஐன்ஸ்டைனின் கொள்கைப் படி கொஞ்சம் யோசித்திருந்தால், அண்டம் விரிவடைகிறது என்பதை முன்பே கணித்திருக்க முடியும் என்பதையும் பார்க்கலாம்.

அளவு சுமார் 7.5 MB , நேரம் சுமார் 8 நிமிடங்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


bht.3.2.mp3

0 comments: