1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Monday, September 1, 2008

காலத்தின் வரலாறு ஒலிப்பதிவு 8

இது இரண்டாவது அத்தியாயத்தின் கடைசிப் பகுதி. இது சுமார் 6 MB அளவும், 7 நிமிடங்களும் இருக்கும். எப்படி நான்கு பரிமாணத்தில் பார்த்தால், பூமி சூரியனை சுற்றாமல் நேராக செல்கிறது, ஒளியை எப்படி நிறை வளைக்கிறது என்பது பற்றிய விவரங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNAbht.2.4.mp3

2 comments:

அறிவகம் said...

பந்து பரிமாணம் இதுதான் புரியவில்லை. இரண்டு, மூன்று, நான்கு பரிமாணம் என எதை சொல்கிறோம். எப்படி சொல்கிறோம். ஒரு பொருளின் பக்க உருவம் தான் பரிமாணமா? பரிமாணம் குறித்து கொஞ்சம் விளக்குங்கள். அது குறித்து விரிவாக தெரிந்துகொள்ள விரும்புகிறேன். பரிமாணம் குறித்து நீங்கள் ஏற்கனவே எழுதியிருந்தால் அந்த சுட்டியை தாருங்கள். நன்றி.

S. Ramanathan said...

வருகைக்கு நன்றி அறிவகம் அவர்களே. பரிமாணம் என்பது ஆங்கிலத்தில் Dimension எனப்படும். இது குறித்து இன்னும் தனிப் பதிவு இடவில்லை. ‘நான்கு பரிமாணத்தில் நேர்கோடானது, மூன்று பரிமாணத்தில் நீள்வட்டம் ஆகிறது' என்பது எப்படி என்று எனக்கும் இன்னமும் சரியாக விளங்கவில்லை. 'நான்கு பரிமாணத்தில் வட்டமானது, மூன்று பரிமாணத்தில் நேர்கோடாகும்” என்றால் எப்படி என்று புரிகிறது. கொஞ்சம் யோசித்து, முதல் வாக்கியம் புரிந்தால் பதிவிடுகிறேன்.