1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Tuesday, September 30, 2008

காலத்தின் வரலாறு - 19

பிரபஞ்சத்தில் இருக்கும் அடிப்படை துகள்கள், மற்றும் அடிப்படை விசைகள் பற்றிய பதிவுகள். ஐந்தாம் அத்தியாயத்தின் முதல் பகுதி . பழைய காலத்தில் என்ன நினைத்தார்கள், என்ன விதமான கண்டுபிடிப்புகளினால் விஞ்ஞான முன்னேற்றங்கள் வந்தன என்பது பற்றி இதில் கேட்கலாம். எலக்ட்ரான்கள், ப்ரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றை கண்டுபிடித்த கதை.

சுமார் 7 MB, 8 நிமிடங்கள்.
Get this widget | Track details | eSnips Social DNA


bht.5.1.mp3

No comments: