காலம் செல்லும் திசை / காலம் செல்லும் பாதை (The arrow of time) என்ற ஒன்பதாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. இதில் விஞ்ஞான ரீதியாக பார்க்கும்பொழுது, மூன்று விதமான காலங்கள் உண்டு. ஒன்று நாம் உணரும் காலம், இரண்டாவது சீரின்மை (எண்ட்ரோபி) அதிகரிக்கும் காலம், மூன்றாவது அண்டம் விரிந்து செல்லும் காலம் ஆகியவற்றை ஸ்டீபன் ஹாக்கிங் விளக்குகிறார். இவை அனைத்தும் ஒரே திசையில்தான் இருக்கும் என்றும் சொல்கிறார்.
சுமார் 6.3MB, 7 நிமிடங்கள்.
ESnip Link
SNAPDrive Link;
bht.9.1.mp3
No comments:
Post a Comment