இயற்பியல் விதிகளை ஒருங்கிணைப்பது பற்றிய பத்தாவது அத்தியாயத்தின் முதல் பகுதி. இப்படி செய்து ஒரு சமன்பாட்டை கண்டுபிடிக்க முடியுமா என்பது முதல்கேள்வி. இதுவரை எவ்வளவு முன்னேற்றம் வந்திருக்கிறது, இன்னும் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதைப் பற்றி கேட்கலாம்.
சுமார் 5.6 MB, 6 நிமிடங்கள்.
SNAPDRIVE link
bht.10.1.mp3Esnip link
3 comments:
நண்பர்களே நாங்கள் தமிழ் ஸ்டுடியோ.காம் எனும் குறும்படங்களுக்கான இணைய தளம் ஒன்றை நடத்தி வருகிறோம். எங்களுக்கு உங்கள் ப்ளாகில் ஒரு இணைப்பு தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் தளத்தியா பாருங்கள் பயனுள்ளவை எனக் கருதினால் இணைப்பு கொடுங்கள்.
http://www.thamizhstudio.com/
புதுசா, நல்லா இருக்கே...
நன்றி ஆட்காட்டி அவர்களே.
Post a Comment