பத்தாவது அத்தியாயத்தின் நான்காம் (கடைசிப்) பகுதி. உண்மையிலேயே ஒருங்கிணைந்த விதி அல்லது தியரி இருக்கிறதா? இதற்கு மூன்று வித பதில்கள் உண்டு. ஒன்று அப்படி விதி உண்டு. இரண்டாவது, ஒரு விதி என்று கிடையாது, ஆனால் நமக்கு தெரிந்த விதிகளில் எல்லாம் முன்னேற்றங்கள் வரும் என்பது. மூன்றாவது அப்படி எதுவும் கிடையாது, கடவுள் இஷ்டப்படி விதிகள் மாறிக்கொண்டு இருக்கும் என்பது. முதல் பதில் சரியாக இருக்க வாய்ப்பு அதிகம் என்பதை ஸ்டீபன் ஹாக்கிங் விளக்குகிறார்.
சுமார் 7.1 MB, 8 நிமிடங்கள்.
SNAPDRIVE Link
bht.10.4.mp3Esnip link:
No comments:
Post a Comment