1. எரிமக் கலன் - அட்டவணை
  2. சிலிக்கன் சில்லு செய்முறை - அட்டவணை
  3. காற்றில் மாசு கட்டுப்படுத்துதல் அட்டவணை
  4. இயற்பியல் பதிவுகள் தொகுப்பு-1. அட்டவணை
  5. காலத்தின் வரலாறு - அட்டவணை
  6. சோலார் செல் அட்டவணை

Tuesday, November 25, 2008

காலத்தின் வரலாறு - 49

ஒன்பதாவது அத்தியாயத்தின் ஐந்தாம் (கடைசிப்) பகுதி. இந்த அத்தியாயத்தில், இதுவரை கேட்டதன் சுருக்கம்.

சுமார் 3 MB, 3.5 நிமிடங்கள்.

SNAPDRIVE Link:
bht.9.5.mp3

Esnip Link:
Get this widget | Track details | eSnips Social DNA

4 comments:

வடுவூர் குமார் said...

திடிரென்று இந்த அத்தியாயம் கேட்கும் எனக்கு குழப்புது,மிச்சவற்றையும் கேட்டுவிட்டு சொல்கிறேன்.
இந்த ஆடியோவில் வரும் சில பக் பக்கையெல்லாம் ஆடாசிட்டி மூலம் எடுத்துட்டுப்போட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

S. Ramanathan said...

வருகைக்கு நன்றி வடுவூர் குமார் அவர்களே. எனக்கு தெரிந்த வரை பதில் சொல்கிறேன். இந்த புத்தகத்தில் எனக்கு பல விஷயங்கள் நன்றாக புரியவில்லை. ஆனால், அறிவியல் பூர்வமாக ஆழமாகப் புரியாவிட்டாலும் மொழிபெயர்ப்பு சரியாகத்தான் செய்கிறேன் என்று நினைக்கிறேன். விளக்கம்தான் தெரியாது.

எதெல்லாம் புரியவில்லை என்பதை கடைசியில் சில பதிவுகளாக எழுதலாம் என்று இருக்கிறேன். ஆனால், ஒலிப்பதிவில் இந்தப் புத்தகத்தைத் ”தழுவிய” தமிழாக்கம் மட்டுமே இருக்கும். இதனால் என் சொந்த சரக்கு கலக்காமல் இருக்கும்.

ஆடாசிட்டியில் நான் பதிவு செய்யும் அழகுதான் நீங்கள் கேட்பது! அதில் வெட்ட ஒட்ட மட்டுமே எனக்கு தெரிகிறது. ‘பக் பக்'கை எப்படி எடுப்பது என்று தெரியவில்லை. சில மெனுக்களை பயன்படுத்திப் பார்த்தேன், இருப்பதை விட மோசமாக்கி விடுகிறது. அதனால் amplify, cut, paste மட்டுமே பயன்படுத்துகிறேன். ஆடாசிட்டிபற்றி மேலும் கற்றுக்கொண்டு சரி செய்யப் பார்க்கிறேன்.

வடுவூர் குமார் said...

ஆடா சிட்டியில் சைலன்ஸ் ப்ரொபைல்யை தேர்ந்தெடுத்து பண்ணனும்.முயன்றுபாருங்கள்.

S. Ramanathan said...

ஆடாசிட்டியில் சைலன்ஸ் போட்டால், எல்லாமே அழிந்து சைலன்ஸ் ஆகிவிடுகிறது! நான் இதை கத்துக்கொள்வதற்குள் எல்லாப் பதிவுகளுமே வலையில் ஏறிவிடும் என்று நினைக்கிறேன். ஒலிப்பதிவுகள் முடிந்துவிட்டன, கொஞ்சம் ‘டச் அப்' செய்து ஏற்றவேண்டியதுதான் மிச்சம்.