பத்தாவது அத்தியாயத்தின் மூன்றாம் பகுதி. ஸ்டிரிங் தியரியின் படி, உலகத்தில் 10 அல்லது அதற்கு மேலான பரிமாணங்கள் (dimensions) இருக்க வேண்டும், ஆனால் நாம் மூன்று பரிமாண இடத்தையும், நான்காவது பரிமாணமாக காலத்தையும் மட்டுமே பார்க்கிறோம். இது எப்படி என்பது பற்றி கேட்கலாம். அண்டம் இப்படி இல்லாமல், ஒரு பரிமாணமாகவோ, இரண்டு பரிமாணமாகவோ இருந்தால் அதில் உயிரினங்கள் வர முடியாது என்பதையும், நான்கு அல்லது அதற்கு மேலான பரிமாணத்தில் இடம் இருந்தால் அங்கு அணுக்கள், கோள்கள், விண்மீன்கள் ஆகியவை கூட இருக்க முடியாது என்பது பற்றியும் கேட்கலாம்.
சுமார் 6 MB, 6 நிமிடங்கள்
SNAPDRIVE Link;
bht.10.3.mp3Esnip link: